இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள புஸ்தகங்கள்-
Book Name |
Details of Books |
Rs |
|
1 |
யக்ஞஸம்வர்த்தனீ
Yagya
Samvardhanee |
ஸ்ரீஸத்வித்யாஸபாமூலம் யக்ஞஸம்வர்த்தனீ என ஒரு ப்ரசுரம் வெளியிடுகிறோம். அதன்மூலம் தர்மங்களை ப்ராம்ஹண ஸமூஹத்துக்கு ப்ரகாசப்படுத்திவருகிறோம்.இதுவரை 60 இஷ்யூக்கள் வெளிவந்துள்ளன. இது இலவஸப்ரசுரம் எனினும் நமது ஸபாவிற்கு ஏதோ ஒரு வகையில் உதவுபவர்களுக்கு இங்கு நடைபெறும் அனுஷ்டான ப்ரஸாதங்களுடன் அவ்வப்போது அனுப்புவது என வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு இஷ்யூவிலும் நாம் கடைபிடிக்கவேண்டிய தர்மங்களைத் தெரிவித்திருக்கிறோம். ப்ராம்ஹண ஸமூஹ மஹாஜனங்கள் அவச்யம் தெரிந்துகொள்ளவேண்டியவை. 60 இஷ்யூக்களைச்சேர்த்து இரண்டு புஸ்தகங்களாக பைண்ட் செய்திருக்கிறோம். ஸ்ரீஸத்வித்யாஸபாமூலம் நடைபெற்றுவரும் தர்மங்களுக்கு என ரூ300 ஸ்ரீஸத்வித்யாஸபாவுக்கு அனுப்பி இந்த புஸ்தகத்தைப்பெறலாம். |
ரூ300 |
2 | ப்ராம்மண தர்ம வாணீ-முதல்பாகம். | பொதுவான ப்ராம்மணதர்மங்கள் குறித்தவிபரம் உள்ளடங்கியது | ரூ 5 |
3 | ப்ராம்மணதர்மவாணீ இரண்டாம்பாகம். | ப்ராம்மணர்களுடைய தினசர்யைகளை
லகுவாக செய்யும் முறைகள், மற்றும் நியமங்கள் உள்ளடங்கியவை |
ரூ 10 |
4 | ஆபஸ்தம்ப த்ரிகாலஸந்த்யாவந்தனம்.
(தக்ஷிணதேசஆந்த்ரஸம்பரதாயம்) |
ஸமிதாதானம்,
ப்ரம்மயக்ஞம், மற்றும் நியமங்கள் உள்ளடங்கியவை |
ரூ 25 |
5 |
ஆபஸ்தம்ப
ஸ்மார்த்த ப்ரயோகம். I Part (தக்ஷிணதேசஆந்த்ரஸம்பரதாயம்) |
புண்யாஹவாசனம், உபாகர்ம, ப்ரத்யாப்திகச்ராத்தம், மஹாளயம், ஆராதனாப்ரயோகம், ச்ராத்தநியமங்கள் ஆகியவை உள்ளடங்கியது |
ரூ 60 |
6 | ஆபஸ்தம்பஸ்மார்த்தப்ரயோகம்.
II Part (தக்ஷிணதேசஆந்த்ரஸம்பரதாயம்) |
அப்ரகார்யம் முதல்நாள் கார்யம் முதல் பன்னிரண்டாம் நாள் கார்யம் முடிய ஸம்பூர்ணமான விபரங்கள்,தானவிஷ்யங்கள் உள்ளடங்கியது |
ரூ 150 |
7 |
ஆபஸ்தம்பஸ்மார்த்தப்ரயோகம்.IIIPart (தக்ஷிணதேசஆந்த்ரஸம்பரதாயம்) |
ஜாதகர்ம நாமகரணம் முதல்
உபநயனம் விவாஹம் நாகவல்லி ஆகிய பூர்வப்ரயோகங்கள் மற்றும் ப்ரயோகங்கள் பற்றிய விபரங்கள் தமிழிலும் உள்ளடங்கியது. |
ரூ300 |
இந்த புஸ்தகங்களை அதனதன் விலையை தபால்சிலவுத்தொகையுடன மேற்கண்ட விலாஸத்துக்கு M.O. or Cheque மூலம் அனுப்பிப்பெறலாம்.
Brahmasri.A.Sundaresa Sarma
No.21/12,Pushya Mandapa Street
Tiruvaiyaru-613204.
Phone-04362-260434
Mobile-9486635006.
Email-saunakaassarma@gmail.com