श्री सीतारामजयम

யக்ஞங்கள் செய்வதற்க்கு என பர்மனெண்டாக சாலை ஒன்று அமைத்திருக்கிறோம்.

ப்ராம்ஹண ஸமூஹ மஹாஜனங்கள் தமது க்ருஹங்களில் ப்ரத்யாப்திக ச்ராத்தங்களை நடத்த இயலாதவர்களுக்கு மினிமம் சிலவானரூ2100ல் இங்கு ப்ராசீனமாக ச்ராத்தம் நடத்தித் தரப்படுகிறது.

ப்ராம்மணஸமூஹத்தார்அபரக்ரியை நடத்த காவேரிக்கரையில் மோக்ஷதீர்த்தம் எனும் பெயரில் இடம் ஏற்பாடு செய்துள்ளது. அவரவர் சௌகர்யத்துக்குத்தகுந்தசிலவில் நடத்தித்தரப்படுகிறது.

அபரகார்யங்களில் ஒருமனிதன் உயிர்வாழ்வதற்க்கு அவச்யத் தேவைகளான பொருட்களை அவரவர் சௌகர்யத்துக்குத்தக்கபடி அவச்யம் தானம்செய்ய வேண்டும் எனவற்புறுத்திச் சொல்கிறோம்.