Sri Sath Vidya Sabha

ஸ்ரீஸத்வித்யாஸபாமூலம் யக்ஞஸம்வர்த்தனீ என ஒரு ப்ரசுரம் வெளியிடுகிறோம். அதன்மூலம் தர்மங்களை ப்ராம்ஹண ஸமூஹத்துக்கு ப்ரகாசப்படுத்திவருகிறோம்.இதுவரை 59 இஷ்யூக்கள் வெளிவந்துள்ளன. இது இலவஸப்ரசுரம் எனினும் நமது ஸபாவிற்கு ஏதோ ஒரு வகையில் உதவுபவர்களுக்கு இங்கு நடைபெறும் அனுஷ்டான ப்ரஸாதங்களுடன் அவ்வப்போது அனுப்புவது என வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு இஷ்யூவிலும் நாம் கடைபிடிக்கவேண்டிய தர்மங்களைத் தெரிவித்திருக்கிறோம்.  ப்ராம்ஹண ஸமூஹ மஹாஜனங்கள் அவச்யம் தெரிந்துகொள்ளவேண்டியவை.
59 இஷ்யூக்களைச்சேர்த்து பைண்ட் செய்திருக்கிறோம். ஸ்ரீஸத்வித்யாஸபாமூலம் நடைபெற்றுவரும் தர்மங்களுக்கு என ரூ
300 ஸ்ரீஸத்வித்யாஸபாவுக்கு அனுப்பி இந்த புஸ்தகத்தைப்பெறலாம்.

ஸ்ரீஸத்வித்யாஸபாமூலம் நடைபெற்றுவரும் தர்மங்கள்-

(1)            ப்ரதிஞாயிற்றுக்கிழமைகளிலும் மஹாஜனங்கள் யாவரும் ஆரோக்யமாக இருக்க சூர்யநமஸ்காரம் நடத்தப் படுகிறது.ஒருஸங்கல்பத்துக்கு ரூ.150

(2)            ப்ரதி  க்ருஷ்ணபக்ஷ அஷ்டமீயிலும் மஹாஜனங்கள் யாவரும்ஸகல க்ஷேமங்களையும் பெற ஸ்ரீதுர்காஸப்தசதீ பாராயணம் நடத்தப்படுகிறது. ஒருபாராயணத்துக்கு ரூ.500.

(3)            ப்ராம்ஹணஸமூஹத்துக்கு தமது கடமைகளின் முறைகளை விளக்கும் வகையில் அவ்வப்போது யக்ஞஸம்வர்த்தனீ எனும் ப்ரசுரம் அச்சிட்டு அனுப்பட்டுவருகிறது. ஒரு இஷ்யூப்ரிண்ட்போட்டு அனுப்ப ரூ6000.சிலவாகிறது.

(4)            ப்ராம்ஹணஸமூஹமஹாஜனங்கள் தமது க்ருஹங்களில் ப்ரத்யாப்திக ச்ராத்தங்களை நடத்த இயலாதவர்களுக்கு மினிமம் சிலவானரூ2100ல் இங்கு ப்ராசீனமாக ச்ராத்தம் நடத்தித் தரப்படுகிறது.

(5)            ப்ராம்மணஸமூஹத்தார்அபரக்ரியை நடத்த காவேரிக்கரையில் மோக்ஷதீர்த்தம் எனும் பெயரில் இடம் ஏற்பாடு செய்துள்ளது. அவரவர் சௌகர்யத்துக்குத்தகுந்தசிலவில் நடத்தித்தரப்படுகிறது. அபரகார்யங்களில் ஒருமனிதன் உயிர்வாழ்வதற்க்கு அவச்யத் தேவைகளான பொருட்களை அவரவர் சௌகர்யத்துக்குத்தக்கபடி அவச்யம் தானம்செய்யவேண்டும் எனவற்புறுத்திச்சொல்கிறோம்.

(6)            யக்ஞங்கள் செய்வதற்க்கு என பர்மனெண்டாக சாலை ஒன்று அமைத்திருக்கிறோம்.

(7)            ஸ்ரீஸத்வித்யாஸபாவிற்க்கு வார்ஷீக உபகாரமாக ரூ.120 அளிக்கலாம்.

(8)            தசவார்ஷீக உபகாரம் ரூ.1000.

(9)      யாவஜ்ஜீவிக உபகாரம் ரூ5000. 

ஸ்ரீஸத்வித்யாஸபாவுக்கு த்ரவ்ய உபகாரம் அனுப்பமுகவரி
Sri Sath Vidya Sabha
(Regd)       
No.21/12,Pushya Mandapa Street
Tiruvaiyaru-613204.                        
Phone-04362-260434                      
Mobile-9486635006.                        
Email-saunakaassarma@gmail.com
 

Brahmasri A.Sundaresa Sarma Srouthanushtana Trust

ப்ரம்மஸ்ரீ A.சுந்தரேசசர்மா ச்ரௌதானுஷ்டான ட்ரஸ்ட் நிர்வாஹம் மூலம் இங்கு நடைபெறும் அனுஷ்டானவிபரம்.
(1) ப்ரதிதினமும் காலையும் மாலையும் நித்யாக்னிஹோத்ரம்.
(2) ப்ரதி பக்ஷமும் (15 நாட்களுக்கு ஒருமுறை) தர்சபூர்ணமாஸேஷ்டி.
(3) ப்ரதிவருஷமும் வார்ஷீகயாகம்.
(4) அவ்வப்போது தேசக்ஷேமகரமான அனுஷ்டானங்கள்.

இந்த அனுஷ்டானங்கள் ப்ராம்மணஸமூஹத்தினரின்முக்யக்கடமையான லோகக்ஷேமம் உலகத்தில் உள்ளஸகலஜீவராசிகளின்நலன் சுற்றுச்சூழல்பாதுகாப்பு காலத்தில் நல்லமழை ஆகியவற்றைக்கோருவதில் முக்யபங்கு இந்த அனுஷ்டானங்கள்.
ப்ராம்மணஸமூஹம் அவச்யம் இந்ததர்மங்களுக்கு யதாசக்தி உபகரிக்கப்ரார்த்திக்கிறோம்.

    Brahmasri A.Sundaresa Sarma Srouthanushtana Trust (Regd)
No.21/12,Pushya Mandapa Street
Tiruvaiyaru-613204.                        
Phone-04362-260434                      
Mobile-9486635006.                        
Email-saunakaassarma@gmail.com