श्री गुरुभ्यो नम:

1) ப்ரதிதினமும் காலையும் மாலையும் நித்யாக்னிஹோத்ரம்.

(2) ப்ரதி பக்ஷமும் (15 நாட்களுக்கு ஒருமுறை) தர்சபூர்ணமாஸேஷ்டி.

(3) ப்ரதிவருஷமும் வார்ஷீகயாகம்.

(4) அவ்வப்போது தேசக்ஷேமகரமான அனுஷ்டானங்கள்.

 ப்ராம்மணஸமூஹத்தினரின்முக்யக்கடமையான லோகக்ஷேமம்

உலகத்தில் உள்ளஸகலஜீவராசிகளின்நலன் சுற்றுச்சூழல்பாதுகாப்பு

காலத்தில் நல்லமழை ஆகியவற்றைக்கோருவதில் முக்யபங்கு இந்த அனுஷ்டானங்கள்

தன்வந்தரி ஹோமம்-

உலகமக்கள் யாவரும் ஸகலவ்யாதிகளிலிருந்தும் விடுபட்டு ஆரோக்யத்துடன்

இருக்க தன்வந்தரி ஹோம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. அனேகமாக சதயம்

மற்றும் அச்வினீ நக்ஷத்ரங்களில் நடக்கும். 

நிச்சயமாக அன்றையதினம் நடக்கும் விபரம்

A.Sundaresa Sarma, Mobile No9486635006 என்ற நம்பருக்கு போன் பண்ணி

தெரிந்துகொண்டு ப்ராம்மண ஸமூஹத்தார் கலந்துகொள்ளலாம்.