ப்ருஹ்மணே கார்ஹபத்யாய விஷ்ணவே தக்ஷிணாக்நயே சிவாயாஹவநீயாய சக்த்யை வேத்யை நமோ நம:

ஸ்ரீகுருப்யோ நம:

தௌம்ய மஹர்ஷியின் சிஷ்யரான உபமன்யு என்ற ருஷி எருக்கம்பாலை சாப்பிட்டதால் கண்களை இழந்து ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். அது ஸமயம் அவருடைய குருவான தௌம்யர் அங்கு வந்து பார்த்து அச்வினீதேவதைகளை ஸ்தோத்ரம் பண்ணு. உனக்கு கண்பார்வை கிடைத்துவிடும் என்று கூறுகிறார். உபமன்யு இந்த ௧௨ ச்லோகங்களால் அச்வினீ தேவதைகளை ப்ரார்த்தித்து கண்பார்வையையும் ஸகலவித்யைகளையும் ஸகலச்ரேயஸ்களையும் அடைந்தார் என மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. நாமும் இதை பாராயணம் பண்ணி நேத்ரரோகத்தால் திக்கப்படாதவர்களாகவும்  ஸகலவித்யைகளையும் ஸகலச்ரேயஸ்களையும் அடைவோம்.
प्रपूर्वगौ पूर्वजौ चित्रभानू गिरावाऽऽशंसामि तपसाह्यनन्तौ।
दिव्यौ सुपर्णौ विरजौ विमानौ अधिक्षिपन्तौ भुवनानि विश्वा॥१
 

ப்ரபூர்வகௌ பூர்வஜௌ சித்ரபானூ கிராவா சம்ஸாமி தபஸாஹ்யனந்தௌ| திவ்யௌ சுபர்ணௌ விரஜௌ விமானௌ அதிக்ஷிபந்தௌ புவனானி விச்வா||1
हिरण्मयौ शकुनी साम्परायौ नासत्यदस्रौ सुनसौ वै जयन्तौ।
शुक्लं वयन्तौ तरसा सुवेमौ अधिव्ययन्तावसितं विवस्वत
:॥२ 

ஹிரண்மயௌ சகுனீ ஸாம்பராயௌ நாஸத்யதஸ்ரௌ சுனஸௌ வை ஜயந்தௌ| சுக்லம் வயந்தௌ தரஸா ஸுவேமௌ அதிவ்யயந்தாவசிதம் விவஸ்வத:|| 

ग्रस्तां सुपर्णस्य बलेन वर्तिकां अमुञ्चतामश्विनौ सौभगाय।
तावत्सुवृत्तावनमन्त मायया वसत्तमा गा अरुणा उदावहन्॥३

க்ரஸ்தாம் சுபர்ணஸ்ய பலேன வர்த்திகாம் முஞ்சதாமச்வினௌ ஸௌபகாய| தாவத்ஸுவ்ருத்தாவனமந்த மாயயா வஸத்தமா கா அருணா உதாவஹன்||3 

षष्टिश्च गावस्त्रिशताश्च धेनव: एकं वत्सं सुवते तं दुहन्ति।
नानागोष्ठा विहिता एकदोहना
:
तावश्विनौ दुहतो घर्ममुक्थ्यम्॥४ 

ஶஶ்டிஸ்ச காவஸ்த்ரிசதாச்ச தேனவ: ஏகம் வத்ஸம் ஸுவதே தம் துஹந்தி| நாநாகோஷ்டா விஹிதா ஏகதோஹனா: தாவச்வினௌ துஹதோ கர்மமுக்த்யம்||4 

एकां नाभिं सप्तशता अराश्रिता: प्रधिष्वन्या विंशतिरर्पिता अरा:
अनेमि चक्रं परिवर्ततेऽजरं मायाश्विनौ समनक्ति चर्षणी॥५
 

ஏகாம் நாபிம் ஸப்தசதா அரா ச்ரிதா: ப்ரதிஷ்வன்யா விம்சதிரர்ப்பிதா அரா:| அனேமி சக்ரம் பரிவர்த்ததேஜரம் மாயாச்வினௌ ஸமனக்தி சர்ணீ||5 

एकं चक्रं वर्तते द्वादशारं षण्णाभिमेकाक्षमृतस्य धारणम्।
यस्मिन्देवा अधिविश्वे विषक्ता
: तावश्विनौ मुञ्चतं माविषीदतम्॥६ 

ஏகம் சக்ரம்வர்த்ததே த்வாதசாரம் ண்ணாபிமேகாக்ஷம்ருதஸ்ய தாரணம்| யஸ்மின்தேவா அதிவிச்வே விக்தா: தாவச்வினௌ முஞ்சதம் மாவிஷீததம்||6 

अश्विनाविन्दुममृतं वृत्तभूयौ तिरोधत्तामश्विनौ दासपत्नी।
हित्वा गिरिमश्विनौ गामुदाचरन्तौ तद्वृष्टिमह्ना प्रस्थितौ बलस्य॥७

அச்வினாவிந்துமம்ருதம் வ்ருத்தபூயௌ திரோதத்தாமச்வினௌ தாஸபத்னீ| ஹித்வா கிரிமச்வினௌ காமுதாசரந்தௌ தத்வ்ருஷ்டிமஹ்னா ப்ரஸ்திதௌ பலஸ்ய||7 

युवां दिशो जनयथो दशाग्रे समानं मूर्ध्नि रथयानं वियन्ति।
तासां यातमृषयोऽनुप्रयान्ति देवा मनुष्या
: क्षितिमाचरन्ति॥८ 

யுவாம் திசோ ஜனயதொ தசாக்ரே ஸமானம் மூர்த்னி ரதயானம் வியந்தி| தாஸாம் யாதம்ருயோனுப்ரயாந்தி தேவா மனுஷ்யா: க்ஷிதிமாசரந்தி||8 

युवां वर्णान् विकुरुथो विश्वरूपान् तेऽधिक्षियन्ते भुवनानि विश्वा।
ते भानवोप्यनुसृताश्चरन्ति देवा मनुष्या
: क्षितिमाचरन्ति॥९ 

யுவாம் வர்ணான் விகுருதொ விச்வரூபான் தேதிக்ஷியந்தே புவனானி விச்வா| தே பானவொப்யனுஸ்ருதாச்சரந்தி தேவா மனுஷ்யா: க்ஷிதிமாசரந்தி||9 

तौ नासत्यावश्विनौ वां महेऽहं स्रजञ्च यां बिभृथ: पुष्करस्य।
तौ नासत्यावमृतावृतावृधौ वृते देवास्तत्प्रपदे न सूते॥१०
 

தௌ நாஸத்யாவச்வினௌ வாம் மஹேஹம் ஸ்ரஜஞ்ச யாம் பிப்ருத: புஷ்கரஸ்ய| தௌ நாஸத்யாவம்ருதாவ்ருதாவ்ருதௌ வ்ருதே தேவாஸ்தத்ப்ரபதே ந ஸூதெ||10 

मुखेन गर्भं लभेतां युवानौ गतासुरेतत्प्रपदेन सूते।
सद्यो जातो मातरमत्ति गर्भ
: तावश्विनौ मुञ्चथो जीवसे गा:॥११ 

முகேன கர்ப்பம் லபேதாம் யுவானௌ கதாஸுரெதத்ப்ரபதேன ஸூதெ| ஸத்யோ ஜாதோ மாதரமத்தி கர்ப்ப: தாவச்வினௌ முஞ்சதோ ஜீவஸே கா:|| 11 

स्तोतुं न शक्नोमि गुणैर्भवन्तौ चक्षुर्विहीन: पथि सम्प्रमोह:
दुर्गेऽहमस्मिन् पतितोऽस्मि कूपे युवां शरण्यौ शरणं प्रपद्ये॥१२
 

ஸ்தோதும் ந சக்னோமி குணைர்பவந்தௌ சக்ஷுர்விஹீன: பதி ஸம்ப்ரமோஹ:| துர்கேஹமஸ்மின் பதிதோஸ்மி கூபே யுவாம் சரண்யௌ சரணம் ப்ரபத்யே||12