ஸம்ஸ்க்ருதபரிசயம்
9-4-2008

முதல்பாடம்

        ஸம்ஸ்க்ருதபாஷையை ஒவ்வொருவரும் அவச்யம் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த பாஷை தேவபாஷை எனக்கூறப்படுகிறது.உலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாஷைகள் உள்ளன.உலகத்தில் உள்ள யாவரும் சேர்ந்து தேவலோகத்தோடு பேசவேண்டும் என்றால் எந்தபாஷையில் பேசுவது? எல்லாபாஷைகளும் தேவர்களுக்குப்புரியும்.ஆனால் எல்லாருக்கும் புரியாதே.அதற்காகத்தான் ஒரு பாஷையை சட்டதிட்டங்களுடன் அவரவர் விருப்பத்துக்கு மாற்றமுடியாதபடி ஸம்ஸ்க்ருதபாஷை அமைக்கப்பட்டுள்ளது.

        ஸம்ஸ்க்ருதபாஷைக்குப்போவதற்க்கு முன்னால் ஸம்ஸ்க்ருதலிபியை அவச்யம் ப்ராம்மணஸமூஹம் பரிசயம் பண்ணிக்கொள்ளவேண்டும்.அப்போதுதான் ஸம்ஸ்க்ருதபாஷையில் அமைந்துள்ள வேதங்கள் புராணங்கள் சாஸ்த்ரங்கள் ஆகியவைகளை படிக்கவும், ரஸிக்கவும், அனுபவத்துக்குக்கொண்டுவரவும் முடியும்.

        ஸம்ஸ்க்ருதபாஷைக்கு சரியான உச்சரிப்பு மிக அவச்யம். இல்லாவிட்டால் மாறுதலான அபிப்ராயங்களுக்கு வழிவகுத்ததாக ஆகிவிடும்.எல்லா பாஷையிலும் உச்சரிப்பு அவச்யம்தான் எனினும் ஸம்ஸ்க்ருதபாஷைக்கு ச்ற்று அதிக ப்ரயத்னம் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.

        முதலில் அ ஆ இ ஈ உ ஊ என்ற  எழுத்துக்களை பார்ப்போம். இவற்றை தமிழில் உயிர் எழுத்துக்கள் எனக்கூறுகிறோம்.இவை தமிழில் 13   எழுத்துக்கள். ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றை  Ac>  (அச:) அச் எழுத்துக்கள் என்கிறோம். இவை 16  எழுத்துக்களாக உள்ளன. இந்த அச் எழுத்துக்களை உச்சரிக்கும் போது அடித்தொண்டையை ஸம்மந்தப்படுத்தி உச்சரிக்கவேண்டும்.அப்போதுதான் அந்த எழுத்து முழுமைபெறும்.

A    ஆAa      இ #     $      %        ஊ^

இந்த 6 எழுத்துக்களை எழுதியும் நன்கு உச்சரித்தும் பழகவேண்டும்.
                                                                                                                                             தொடரும்

16-4-2008
இரண்டாம் பாடம்

இனி அடுத்த 6 எழுத்துக்களைப் பார்ப்போம்.

@  @e   Aae  AaE   A<அம்   A>அஹ.

    ஸம்ஸ்க்ருதபாஷையில் எ ஒ ஆகிய இரண்டு குறில் எழுத்துக்களும் கிடையாது.இந்த  எழுத்துக்களை உச்சரிக்கும் போதும் அடித்தொண்டையை ஸம்மந்தப்படுத்தி உச்சரிக்க வேண்டும்.அப்போதுதான் அந்த எழுத்துக்களும் முழுமைபெறும்.

இந்த 6 எழுத்துக்களை எழுதியும் நன்கு உச்சரித்தும் பழகவேண்டும்.
                                                                                                                                             தொடரும்

19-4-2008
மூன்றாம பாடம்

        இது வரை அச் எழுத்துக்கள் எனப்படும் உயிர் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டோம்.இனி ஹல்  hl! எனப்படும் உயிர்மெய் எழுத்துக்களைப்பார்ப்போம். தமிழில் க ங ச ஞ முதல் ன வரை  உயிர்மெய் எழுத்துக்கள் 18 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஸம்ஸ்க்ருதத்தில் 32 எனக்கூறப்பட்டுள்ளன.அதாவது க ச ட த ப எனும்  5 எழுத்துக்கள் ஒவ்வொன்றும் 4 விதங்களாக உள்ளன.  தமிழில் இந்த எழுத்துக்கள் வழக்கத்தில் மறைந்துவிட்டன. அவையாவன--
       
k o g " '      c D j H |     q Q f F [     t w d x n     p ) b m
        k க முதல் "க வரையான 4 எழுத்துக்களை அடித்தொண்டையில் உச்சரிக்கவேண்டும். k க என்ற எழுத்தை ணக்கு என்ற சொல்லில் உச்சரிக்கப்படும் க போன்று உச்சரிக்கவேண்டும்.    
        o
க என்ற எழுத்தை அடித்தொண்டையில் அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது க்ஹ என்ற இருஎழுத்துக்களையும் இணைத்து  அடித்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

        gக என்ற எழுத்தை மேல்தொண்டையில் துர்ா என்ற சொல்லில் உச்சரிக்கப்படும் க போன்று உச்சரிக்கவேண்டும்.

                "க என்ற எழுத்தை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது க்ஹ என்பதை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

                ' ங எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது.

இந்த 5 எழுத்துக்களை எழுதியும் நன்கு உச்சரித்தும் பழகவேண்டும்.
                                                                                                                                                                                                                                       தொடரும்

24-4-2008
நான்காம பாடம்

இனி மேற்கொண்டு எழுத்துக்களைப்பார்ப்போம்.
c D j Hஜ என்ற 4 எழுத்துக்களையும் நடுநாக்குடன் மேலண்ணத்தைத்தொட்டு  உச்சரிக்கவேண்டும்.
cச எனும் எழுத்தை ந்த்ரன் என்ற சொல்லில் உள்ள ச வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.
Dச எனும் எழுத்தை நிந்திக்கவேண்டியுள்ளதை மட்டமாகச்சொல்லும்போது "ச்ச"எனச்சொல்வதைப்போல் உச்சரிக்கவேண்டும்.
jஜ எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது.
Hஜ எனும் எழுத்தை அடித்தொண்டையில் அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது ஜ்ஹ என்ற இருஎழுத்துக்களையும் இணைத்து  அடித்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.
|ஞ எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது.
                                                                                                                                                                                                                         தொடரும்

27-4-2008
ஐந்தாம பாடம்

    இனி மேற்கொண்டு எழுத்துக்களைப்பார்ப்போம். q Q f Fட இந்த எழுத்துக்களை நுணி நாக்கை மடக்கிமேலண்ணத்தைத்தொட்டு உச்சரிக்கவேண்டும்.

qட எனும் எழுத்தை ட்ம்  என்ற சொல்லில் உள்ள ட வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.   

Qட என்ற எழுத்தை  அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது ட்ஹ என்பதை அடித்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

fட எனும் எழுத்தை உல்  என்ற சொல்லில் உள்ள ட வை உச்சரிப்பதைப்போல்   அழுத்தாமல் உச்சரிக்கவேண்டும்.   

Fட என்ற எழுத்தை  அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது ட்ஹ என்பதை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

[ண எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது. வண்ம் என்ற சொல்லில் உள்ள ண வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.                                                                                                                                            தொடரும்   

 

29-4-2008
ஆறாம் பாடம்

    இனி மேற்கொண்டு எழுத்துக்களைப்பார்ப்போம்.t w d xத இந்த எழுத்துக்களை  நாக்கை பற்க்களுக்குப்பின்னால்  பல்லில் படாமல் மேல்பக்கத்தைத்தொட்டு உச்சரிக்கவேண்டும்.

tத எனும் எழுத்தை ந்தை  என்ற சொல்லில் உள்ள த வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.

wத என்ற எழுத்தை  அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது த்ஹ என்பதை அடித்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

dஎனும் எழுத்தை யவு  என்ற சொல்லில் உள்ள த வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.

xத என்ற எழுத்தை  அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது த்ஹ என்பதை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

n எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது. ந்தவனம் என்ற சொல்லில் உள்ள ந வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.                                                                     தொடரும்

3-5-2008
ஆறாம் பாடம்

    இனி மேற்கொண்டு எழுத்துக்களைப்பார்ப்போம்.p ) b ப இந்த எழுத்துக்களை மேல்உத டை மடித்து கீழ்உதடை உள்ளடக்கி மேலுதடை கீழ் உதட்டின்மேல் அழுத்தி உச்சரிக்கவேண்டும்.

pப எனும் எழுத்தை ம்பரம்  என்ற சொல்லில் உள்ள வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.

)ப என்ற எழுத்தை  அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது ப்ஹ என்பதை அடித்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

bஎனும் எழுத்தை ல்பு  என்ற சொல்லில் உள்ள ப வை உச்சரிப்பதைப்போல் லேசாக   உச்சரிக்கவேண்டும்.

ப என்ற எழுத்தை  அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது த்ஹ என்பதை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

m எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது. மரம் என்ற சொல்லில் உள்ள ம வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.                                                                     தொடரும்

7-5-2008
ஏழாம் பாடம்

இனி மேற்கொண்டு எழுத்துக்களைப்பார்ப்போம்.
y
r l v . இந்த 4 எழுத்துக்களுக்கு அந்தஸ்தைகள் ANtSwa> எனப்பெயர்.இவ்வெழுத்துக்களை உச்சரிக்கும் விதம் பழக்கத்தில் நன்கு உள்ளபடிதான்.
z ; s h இந்த 4 எழுத்துக்களுக்கு ஊஷ்மாக்கள் எனப்பெயர்.இவ்வெழுத்துக்களை உச்சரிக்கும் விதத்தைஇனிக்காண்போம்.
zஎனும் எழுத்தை னிக்கிழமை என்ற சொல்லில் உள்ள ச வை உச்சரிப்பதைப்போல்  உச்சரிக்கவேண்டும்.
;எனும் எழுத்தை விம் என்ற சொல்லில் உள்ள ஷ வை உச்சரிப்பதைப்போல்  உச்சரிக்கவேண்டும்.
sஎனும் எழுத்தை ரஸ்வதீ என்ற சொல்லில் உள்ள ஸ வை உச்சரிப்பதைப்போல்  உச்சரிக்கவேண்டும்.
h
ஹ எனும் எழுத்து உச்சரிப்பு நன்கு வழக்கில் உள்ளது. ரி் என்ற சொல்லில் உள்ள ஹ வை உச்சரிப்பதைப்போல்   உச்சரிக்கவேண்டும்.   
]க்ஷ த்ர }க்ஞ இவை கூட்டெழுத்துக்கள்.

                                                                             தொடரும்

11-5-2008
எட்டாம் பாடம்

இனி மேற்கொண்டு கூட்டெழுத்துக்களைப்பார்ப்போம்.
k!  + k = க் + = க்க           k!  + c = Kc க் + = க்ச    
k! 
+ q = Kq க் + = க்ட         k!  + [ = K[ க் + = க்ண
k! 
+ t = க் + = க்த                   k!  + w = Kw க் + = க்த2

k!  + n = Kn க் + = க்ந                    k!  + p = Kp க் + = க்ப
k!  + m = Km க் + = க்ம                    k!  + y = Ky க் + = க்ய
k!  + r = க் + = க்ர                         k!  + l = Kl க் + = க்ல
k!  + v = Kv க் + = க்வ                    k!  + z = Kz க் + = க்ச(சிவன்)
k!  + ; = ] க் + = க்ஷ                    k!  + s = Ks க் + = க்ஸ

                                                                                                                

ஒன்பதாம் பாடம்
10-1-2011

ग् + ग = ग्ग க் + க = க்க இதை துர்கா எனும்போது உச்சரிக்கப்படும் க வைப்போல்  அழுத்தமில்லாமல்இரு க வையும் உச்சரிக்கவேண்டும்.
ग् +  न = ग्न க் + க = க்ந                    ग् + म = ग्म க் + க = க்ம                           
ग् + र = ग्र
க் + க = க்ர                        ग् + व = ग्व க் + க = க்வ
ग् + ण = ग्ण
க் + க = க்ண                ग् + य = ग्य க் + க = க்ய
ग् + व = ग्व
க் + க = க்வ                    ग् + ल = ग्ल க் + க = க்ல

இனி அடுத்து உள்ள  நான்காவது க்ஹஎனும் எழுத்தை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது க்ஹ என்பதை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லி பக்கத்து எழுத்துடன் சேர்த்துச்சொல்லவேண்டும்.
घ् +  न = घ्न
க்ஹ + ன = க்ஹ்ன           घ् + घ = घ्घ க்ஹ + க =க்க்ஹ     
घ् +  र = घ्र க்ஹ + ர = க்ஹ்ர                    घ् + म = घ्म க்ஹ் + ம =க்ஹ்ம    
घ् +  य = घ्य க்ஹ + ய = க்ஹ்ய 
घ् + व = घ्व  
க்ஹ+வ=க்ஹ்வ  
இந்த    எழுத்துக்களை ஸரியானபடி உச்சரித்து  பழகவேண்டும்.
ஸம்ஸ்க்ருதபாஷைக்கு உச்சரிப்புதான் மிகமுக்யம். மாற்றி உச்சரித்துவிடக்கூடாது. அர்த்தம் வேறுமாதிரியாகி நாம் ப்ரார்த்திக்கும் பலன் நமக்கு மாறிகிடைத்து விடும்.                        தொடரும் 

ஒன்பதாம் பாடம்
13-1-2011
    

அடுத்து சில கூட்டெழுத்துக்களைப்பார்ப்போம்.

ङ्+क= ङ्क ங்+க=ங்க    ச்ய-च्य     ஜ்ர-ज्र    ஜ்ல-ज्ल   ஹ்ய-ह्य  ஹ்வ-ह्व  த்ம-द्म
இது போன்று கூட்டெழுத்துக்களைப்பார்த்துக்கொள்ளவேண்டியது.

இனி வேற்றுமைகளைத்தெரிந்துகொள்வோம்.ஸம்ஸ்க்ருதபாஷையில்
ஆண்பால்
पुल्लिङ्गम्  (புல்லிங்கம்). பெண்பால் स्त्रीलिङ्गम् (ஸ்த்ரீலிங்கம்).
பலவின்பால்
नपुंसकलिङ्गम् (நபும்ஸகலிங்கம்).என மூன்று லிங்கங்கள் உண்டு.
இது பொதுவாக மற்றபாஷைகளில் பொருளைப்பொறுத்துவரும். ஆனால் ஸம்ஸ்க்ருதபாஷையில் சொல்லைப்பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது மனைவி எனும் சொல்லுக்கு 3 லிங்கங்களிலும் சொல் உண்டு.
दार: (தார:) இது புல்லிங்கத்தில்.  पत्नी(பத்னீ) இதுஸ்த்ரீலிங்கத்தில்.    कळत्रम् (களத்ரம்)இது நபும்ஸகலிங்கத்தில்.
ஒருமை
एकवचनम्    இருமை द्विवचनम्      பன்மை बहुवचनम् என மூன்று வசனங்கள் உண்டு.         தொடரும்